இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி இன்று..

இலங்கை, சிம்பாப்பே மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கு கொள்ளும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி இன்று(17) இடம்பெறவுள்ளது.

இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையில் குறித்த இந்த போட்டி, பங்களாதேஷின் டாக்காவில் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த முக்கோண தொடரின் முதலாவது போட்டியில், சிம்பாப்பே மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொண்ட நிலையில், அதில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

இன்று இடம்பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள வீரர்களின் விபரம் கீழே…

Sri Lanka (probable): 

1 Danushka Gunathilaka, 
2 Upul Tharanga, 
3 Dinesh Chandimal, 
4 Angelo Mathews (capt), 
5 Niroshan Dickwella (wk), 
6 Asela Gunaratne, 
7 Thisara Perera , 
8 Wanindu Hasaranga, 
9 Shehan Madushanka, 
10 Suranga Lakmal, 
11 Nuwan Pradeep

Zimbabwe (probable): 

1 Hamilton Masakadza, 
2 Solomon Mire, 
3 Craig Ervine, 
4 Brendan Taylor, 
5 Malcolm Waller, 
6 Sikandar Raza, 
7 Peter Moor (wk), 
8 Graeme Cremer (capt), 
9 Kyle Jarvis, 
10 Chris Mpofu/Blessing Muzarabani, 
11 Tendai Chatara

 

#reeshma