(FASTNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது உலக டெஸ்ட் வெற்றி கிண்ண தொடர் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(15) இடம்பெறவுள்ளது.
மழைக்காரணமாக நேற்றைய முதலாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தப்படும் வரை நியூசிலாந்து அணி 5 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றிருந்
தமை குறிப்பிடத்தக்கது.