(FASTNEWS| COLOMBO) – உலகக் கிண்ணத்திற்கு பின்னர் இலங்கை அணியானது முதலாவது சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
குறித்த போட்டிகள் ஜூலை மாதம் 26,28 மற்றும் 31 ஆகிய தினங்களில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.