இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று(26)

(FASTNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி, இன்று(26) கொழும்பு –ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்றைய போட்டி இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் இறுதி சர்வதேச ஒருநாள் போட்டியாகும் எனபது குறிப்பிடத்தக்கது.