இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T-20 போட்டித் தொடருக்கான அணி விபரம்..

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

16 வீரர்கள் கொண்ட இந்த குழாமின் தலைவராக சஃப்ராஸ் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்:

சப்ராஸ் அஹமட் (அணித்தலைவர்) , பாஃகர் சமான் , அஹமட் ஷெசாட் , பாபர் அஷாம் , சொய்ப் மலிக் , மொஹமட் ஹாபீஸ் , ஹிமட் வசீம் , ஷாதப் கான் , மொஹமட் நவாஸ் , ஹசான் ஹலி , பாஹிம் அஸ்ரப் , மொஹமட் நவாஸ் , அஹமட் யமன் , ருமன் ரைஸ் , உஸ்மான் ஷின்வாரி மற்றும் உமர் ஹமீன்

 

(rizmira)