இலங்கை – மலேஷியாவுக்கு இடையில் உடன்படிக்கைகள் கைச்சாத்து..

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக், இன்று(18) காலை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை சந்தித்தார்.

குறித்த இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் மூன்று ஒப்பந்தங்களும் இதன் போது கைச்சாத்திடப்பட்டன.

 

####