இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் குழுவினை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் பணிப்பாளர் குழுவினையும் இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.