(FASTNEWS|COLOMBO) – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு – 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந் நிலையில் நேற்று(08) கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப் படையின் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியின்போது களத்தடுப்பில் ஈடுபட்ட கேன் வில்லியம்சன் ரசிகர்களுடன் கேக் வெட்டி தனது 29 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

