இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று(26) ரமழான் பண்டிகையினை கொண்டாடுகின்றனர்.
புதிய தலைபிறை நேற்றுமுன்தினம்(24) தென்படாத நிலையில், அவர்களது விரதத்தினை 30ஆக பூர்த்தி செய்து இன்று ரமழான் பண்டிகை கொண்டாடப்படுகிறதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.