இலங்கை விமான சேவைகள் நிறுவன ஊழியர்கள் ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பில்…

மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க எடுத்துள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்து, இன்று(08), மதியம் ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, இலங்கை விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

riz