இலங்கை வைத்திய சபையின் தலைவராக கொல்வின் குணரத்னவை நியமித்தமைக்கு, எதிர்ப்பு தெரிவித்து, வைத்திய சபைக்கு முன்பாக, மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குறித்த பகுதியில் வாகன நெரிசல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)
24×7 Around the Globe