இலஞ்ச ஊழல் விசாரணைக் குழுவின் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம்…

இலஞ்ச ஊழல் விசாரணைக் குழுவிற்கு விசேட விசாரணை உத்தியோகத்தர்களாக தொழிற்றுறை சார்ந்தவர்களை இணைத்துக் கொள்வதென தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவிக்கையில்; வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விசாரணைகளை பயனுறுதி வாய்ந்த விதத்தில் முன்னெடுத்துச் செல்வது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.