2019 ஆண்டு முதல் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்காக 37 மாணவர்களை மாத்திரமே இணைத்து கொள்ள வேண்டும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
2021 ஆண்டில் குறித்த எண்ணிக்கையானது 35 ஆக குறைக்கபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு காரணங்களால் சில பாடசாலைகளில் குறித்த நடைமுறை பின்பற்றபடாமை தொடர்பில் கல்வி அமைச்சிற்கு பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.