இஸ்லாம் மத வழிபாட்டில் மாறிய இளவரசர் ஹெரி – மெக்கலம் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இளவரசர் ஹெரி மற்றும் மேகன் மெக்கலம் ஆகியோர் தென்னாபிரிக்காவில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த பள்ளியான அவ்வல் பள்ளிவாயலுக்கு விஜயம் செய்துள்ளனர்.

முதலும் மிகவும் பழைமையான முஸ்லிம்களது குறித்த பள்ளிவாயலானது, போ -காப் இல் கேப் நகரில் அமைந்துள்ளது.

இளவரசர் ஹெரி மற்றும் மேகன் மெக்கலம் ஆகியோருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

காணொளி