ஈரான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று(01) 5.3 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.3 அலகுகளாகபதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.