உங்களுக்கு என்ன நோய்? இந்த பழங்களை சாப்பிடுங்கள்

மைத்த உணவுகளை விட ப்ரஷ்ஷான காய்கறிகளும், பழங்களும் தான் உடலுக்கும் மிகவும் நல்லது.

தினம் ஒரு பழம் உண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்ற பழமொழி உண்டு

ஒவ்வொரு பழங்களுக்கும் உடலின் ஒவ்வொரு பகுதியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளது.

அந்தவகையில் எந்தெந்த பழங்கள் என்னென்ன நோய்களை நிவர்த்தி பண்ணக்கூடியது என்ற தகவலை தெரிந்துக் கொள்ளுங்கள்.

fruit_benefit_001.w540