‘உடரட்ட மெனிக்கே’ தொழில்நுட்பக் கோளாறினால் தாமதம்..

கண்டி இலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் உடரட்ட மெனிக்கே கடுகதி புகையிரதம் வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

குறித்த புகையிரதம் காலை 09.45 மணியளவில் கொழும்பு – கோட்டை புகையிரதத்தினை வந்தடைய இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshma