பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ‘உடரட்ட மெனிக்கே’ புகையிரதம் இன்று(21) அதிகாலை 05.41 அளவில் தடம்புரண்டுள்ளது.
ஹட்டன் – ரொசல்ல பகுதியில் வைத்தே, குறித்த ரயிலின் பெட்டி ஒன்று இவ்வாறு தடம்புரண்டுள்ளதோடு, இதனால் வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
#reeshma