உதயங்க முன்னரே கைது செய்யப்பட்டதாக துபாய் அரசு அறிவித்திருந்தது – ராஜித…

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இரண்டு நாட்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டதாக துபாய் அரசு அறிவித்திருந்ததாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் உதயங்க வீரதுங்க துபாய் நாட்டில் கைது செய்யப்பட்டதாக அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில், குறித்த செய்தியினை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று(27) மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma