உதய கம்மன்பில ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

(FASTNEWS | COLOMBO) – பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிர்வரும் 11ம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அது, மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம் சம்பந்தமான முறைப்பாடு தொடர்பில் சாட்சி வழங்குவதற்கு அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.