உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காதோருக்கு அபராதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் அமைச்சர்களிடம் அபராதத்தை அறவிடுவதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு தீர்மானித்துள்ளது.