உபுல் தரங்கவிற்கு இரு போட்டிகளில் விளையாட தடை..

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நேற்றைய(24) இரண்டாவது ஒருநாள் போட்டியில் குறிப்பிட்ட கால எல்லையில் பந்துகளை வீச தவறியமையினால் இலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் உபுல் தரங்கவிற்கு இரு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)