உப்பாலி தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அடையாளம்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் உப்பாலி தென்னகோன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் கம்பஹா நீதிமன்றத்தில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் இன்று(25) அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் உப்பாலி தென்னக்கோன் மற்றும் அவரின் பாரியாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்