உயர்தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை மார்ச் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.