கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகளை மார்ச் 28 ஆம் திகதி வௌியிட திட்டமிட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
(rizmira)