உயர்தர பரீட்சைக்கான மீள்பரிசீலனை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன…

2017 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான மீள்பரிசீலனை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் (www.doenets.lk) பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.