மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 மாணவர்கள் தோற்றும் உயர்தர பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அத்துடன் மூன்று இலட்சத்து 56 ஆயிரத்து 778 பரீட்சார்த்திகள் தோற்றும்5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இந்த மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இப்பரீட்சைகளை நடாத்த பரீட்சைத் திணைக்களம் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
அதேவேளை இரண்டு பரீட்சைகளுக்கு முன்னரும் பாடசாலை சூழலை சுத்தப்படுத்துமாறு சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு அதிபர்களுக்கும் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின்நிலைய இயந்திரங்களில் ஏற்படும் இயந்திர கோளாறுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர்…
(FASTNEWS|COLOMBO) – இலங்கையில் தடைச்செய்யப்பட்ட அமைப்பான ஜமாஅத்தே மில்லது இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரும்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு செல்வது சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால இன்று(28) இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.