(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தல் நடத்துவது மற்றும் பாராளுமன்றத்தை கூட்டுவது பற்றியோ உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத்தேவையில்லை என தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜனயசுந்தர அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்



