உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி

(FASTNEWS|COLOMBO)- உயர் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் உயர்தர பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அனுமதி கிடைத்ததாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைக் கூறினார்