உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தன காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தன சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.