கடந்த 2014ம் ஆண்டு மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா நோய் தாக்கப்பட்டு 11,297 பேர் வரையில் பலியாயினர்.
இந்நிலையில் சீனாவிலுள்ள தனியார் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், 2 பில்லியன் யுவான் முதலீட்டில், எபோலா நோய்க்கு மருந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இது 2018ம் ஆண்டு முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.