உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது