உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமையகத்தில், சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றதாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல், இம்மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்க மட்டக்களப்பு நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளார்.