உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான தெரிவுக் குழுவின் அறிக்கை திங்களன்று

(FASTNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை எதிர்வரும் 10ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக குறித்த தெரிவுக் குழு தெரிவித்துள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.