உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலில் மரணித்த, காயமடைந்த, அங்கவீன நிலைமைக்கு உட்பட்ட அனைவரையும், தாம் பின்பற்றும் சமயத்திற்கு ஏற்ப நினைவுபடுத்துமாறு நான் அனைத்து இலங்கையரிடமும் வேண்டிக்கொள்கிறேன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.