கல்முனை கெமர்ஷல் வங்கியின் முகாமையாளராக பனி புரிந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஜனாப் ஜே.எம்.சித்தீக் அவர்களின் சேவையை பாராட்டி கல்முனையின் பிரபல பத்திரிகை விற்பனை முகவரான ஹனீபா ஹோட்டல் நிறுவனத்தின் உரிமையாளரான எ.எம்.ஹனீபா அவர்களினால் உறவுக்கான நினைவுச் சின்னம் அவரது இல்லத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது
உறவுக்கான நினைவு