உலகக் கிண்ண இந்திய குழாமில் உள்ள ராயுது ஓய்வு..

(FASTNEWS | COLOMBO) – இந்திய அணியின் மேலதிக நடுநிலை துடுப்பாட்ட வீரராக அம்பதி ராயுது (Ambati Rayudu) கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

33 வயதுடைய ராயிது உலகக் கிண்ண குழாமில் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், உபாதைக்கு உள்ளாகியுள்ள வீரர்களுக்கு பதிலாக தன்னை ஆட்டத்தில் இணைத்துக் கொள்ளாதமையினாலேயே குறித்த ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.