(FASTNEWS| COLOMBO)- 12-வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்தியா அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று(15) அறிவித்துள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு;

குறித்த உலகக் கிண்ண தொடரானது, இங்கிலாந்தில் மே 30ம் திகதி முதல் ஜூலை 14ம் திகதி வரை இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.