உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு..

(FASTNEWS| COLOMBO)- 12-வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பங்களாதேஷ் அணியை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இன்று(16) அறிவித்துள்ளது.

உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு;