உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை குழாமின் தலைமை திமுத் கருணாரத்னவுக்கு..

(FASTGOSSIP| COLOMBO)- 2019 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணியின் தலைமை திமுத் கருணாரத்னவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நாள் தலைவர் லசித் மாலிங்கவை தலைமையில் இருந்து நீக்கியே திமுத் கருணாரத்ன நியமிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.