உலகறிந்த பிரபல நீலப்பட நடிகை மியா கலிபா விபத்தில்….

பிரபல நீலப் பட நடிகையான மியா கலிபாவுக்கு எதிர்பாரா விதமாக விபத்து ஒன்றுக்கு  உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் ஹொகீ போட்டி ஒன்றினை பார்வையிட்டுக் கொண்டிருந்த வேலையே குறித்த விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

மைத்தானத்தில் இருந்து வெளியே வீசப்பட்ட ஹொகீ பந்தானது (hockey puck) அவரது நெஞ்சில் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மணிக்கு 80 மைல்கல் என்ற வேகத்தில் குறித்த பந்து தாக்கியதில் அவரது நெஞ்சுப் பகுதியில் இருந்து இரத்தம் வெளியாகியிருந்ததாகவும் குறித்த பிரதேசத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தர்ப்பத்தின் போது;

Image result for hockey puck hit mia khalifa

Related image