உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘Boo’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய் இதயம் வெடித்து உயிரிழந்தது.
உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘Boo’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையிலான, அமெரிக்காவை சேர்ந்த இந்த நாய் கின்னஸ் சாதனை பெற்று சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது.
12 வயதான ‘Boo’ தூங்கிக் கொண்டிருந்த போது இதயம் வெடித்து உயிரிழந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். ‘Boo’ வின் நெருங்கிய நண்பனாக விளங்கி வந்த புட்டி என்கிற நாய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தது குறிப்பிடத்தக்கது.


