ஒக்சனா நெவெசலயா மின்ஸ்க், பெலாரஸ் பகுதியை சேர்ந்தவர். இவர் தன்னை தானே ஒரு சென்சுவல் கணக்கு ஆசிரியர் என கூறிக் கொள்கிறார்.
இப்போதைக்கு இவர் ஒரு கணக்கு ஆசிரியை என்பதற்கான ஒரே ஆதாரம் இவர் வெளியிட்ட ஒரு சிறிய வீடியோ தான்.
பார்க்க மாடல் அழகி போல இருக்கும் இவர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பதிவு செய்து ஆண் ரசிகர்களை ஆயிரக்கணக்கில் குவித்து வைத்திருக்கிறார்.
இவரிடம் பயிலும் மாணவர்களை விட, இவரை பின்தொடரும் ஆண் ரசிகர்கள் தான் ஆதிகம். ஏறத்தாழ 1.75 லட்சத்திற்கும் மேலானவர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்.
கடந்த ஒரு வாரத்தில் இவரது ரசிகர் பட்டாளம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இவரது முகநூல் பக்கத்தில் மட்டும் கடந்த சில நாட்களில் 3000% அதிக லைக்ஸ் மற்றும் ஆக்டிவிட்டி அதிகரித்துள்ளது என்றால் பருங்களேன்..
[youtube url=”https://www.youtube.com/watch?v=oi7omJibtcI” width=”560″ height=”315″]