உலகின் மிக பழமையான மனிதன் ஜப்பானில் இறந்தார்

உலகின் மிக பழமையான மனிதன் ஸகரி மொமொய் அவரது  112 வது வயதில் இறந்தார்   டோக்கியோவில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவ மனை ஒன்றில் சிறுநீரக செயலிழப்பு காரனமாக இன்று  செவ்வாய்க்கிழமை காலமானார் அவருக்கு  111 வது வயதில் உலகின் மிக பழமையான மனிதன் கின்னஸ் உலக சாதனைகளில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர் ஒரு ஆசிரியர் ஆவார்