உலகிலேயே அதிக எடை தூக்கும் வீராங்கனையாக Julia Vins எனப்படும் 21 வயது மதிக்கத்தக்க பெண் வரலாற்றில் இடம் பிடித்திருப்பதோடு, அவரது முக பாவனையோ பொம்மை போன்றும் உடலமைப்போ ஆணின் பலத்தினை பொருந்திய உடற்கட்டமைப்பாகவும் இருக்கின்றமை சமூக வலைதளங்களில் அனைவரதும் கவனத்தினை ஈர்த்துள்ளது எனலாம்.
அவரது Instagram கணக்கில் தற்போது 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் இருப்பதாகவும் அவரது உடற்கட்டமைப்பிற்கு அதிகமானோர் அவரை “Muscle Barbie” என்றே அழைக்கின்றனராம்.
குறித்த புகைப்படங்கள்;
















(rizmira)