(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி தற்கொலை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்ளை நினைவு கூறும் வகையில் நேற்று(25) டுபாய் நாட்டில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலீபாவில் இலங்கையின் தேசிய கொடி ஒளிரவிடப்பட்டுள்ளது.

24×7 Around the Globe