உலகிலேயே மிக உயர்ந்த நத்தார் மர நிர்மாணிப்பின் தற்போதைய நிலை…. (VIDEO)

நத்தார் தினத்தினை முன்னிட்டு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டு வரும்  நத்தார் மர பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..

உலகிலே மிக உயர்ந்த நத்தார் மரத்தினை அமைக்கும் பணிகள் மிக வேகமாக கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்று வருகின்ற வேளையில் தற்போது அதன் பணிகள் நிறைவுறும் கட்டத்தினை நெருங்கியுள்ளமையும் குறிபிடத்தக்கது.

குறித்த நத்தார் மரத்தின் உயரம் சுமார் 325 அடி உயரமாகும்.

குறித்த நத்தார் மரத்தினை பொது மக்கள் பார்வைக்காக 10 நாட்கள் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

[youtube url=”https://www.youtube.com/watch?v=qmrDpz7UgLQ” width=”560″ height=”315″]