உலகில் சக்திவாய்ந்த மனிதனாகிய “ட்ரம்ப்” விரும்பும் ஐவகை கார்’கள்.. [PHOTOS]

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இற்கு மிகவும் பிடிக்கும் பல்வேறான விடயங்கள்,பொருட்கள் குறித்து இணையத்தில் பரவலாக பேசப்படுகின்றது…

அதில் அவருக்கு கார்’களில் மட்டும் 5 வகையான கார்களுக்கு விருப்பமாம்..

குறித்த கார்கள்..

2003 Mercedes-Benz SLR McLaren

’50s Rolls-Royce Silver Cloud

Rolls Royce Phantom

1997 Lamborghini Diablo VT

2011 Chevrolet Camaro Indianapolis 500 Pace Car

Image result for 2011 Chevrolet Camaro Indianapolis 500 Pace Car