உலக்கிண்ண போட்டியிலிருந்து இலங்கை அணித்தலைவர் நீக்கம்

இருபதுக்கு இருபது மகளிர் உலகக்கிண்ணப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை மகளிர் அணித்தலைவி சசிகலா சிரிவர்தன, காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால்,  இவருக்கு பதிலாக அணிக்கு அனுஷ்கா சஞ்சீவனி இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அணியின் மேளாலர் வெனீசா த சில்வா தெரிவித்துள்ளார்.