நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள 19வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை குழாம் நேற்று(27) அறிவிக்கப்பட்டது.
15 பேர் கொண்ட குறித்த இந்த குழாமின் தலைவராக கமிந்து மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
19வயதுக்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கட் போட்டி எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்…
Kamindu Mendis (capt)
Dhananjaya Lakshan
Santhush Gunathilaka
Hasitha Boyagoda
Nawanidu Fernando
Nipun Dananjaya
Ashen Bandara
Kishan Sanjula
Nishan Madushka
Jehan Daniel
Praveen Jayawickrama
Haren Buddila
Thisaru Rashmika
Kalana Perera
Nipun Malinga
#reehma